மகளிர் உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டி; இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு
நவி மும்பை: மகளிர் உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நவி மும்பையில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
Advertisement
Advertisement