மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..!
மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43-வது ஓவரில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பாக கிராந்தி கவுட் மற்றும் தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
Advertisement
Advertisement