மகளிர் முதல் ஓடிஐ இந்தியா அபார பந்து வீச்சு
Advertisement
பின், ஸ்னேஹ் ராணா பந்துகளில் எம்மா லாம்ப் (39 ரன்), கேப்டன் நாட் சிவர் பிரன்ட் (41 ரன்) அவுட்டாகி வெளியேறினர். பின் வந்த ஆலீஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் சிறப்பாக ஆடி 53 ரன் எடுத்தார். சோபியா டங்க்லீ 83 ரன் குவித்தார். இங்கிலாந்து, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்தது. பின், 259 ரன் வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
Advertisement