பெண்கள் பாதுகாப்புக்காக கத்தியோடு செல்லுங்கள்: மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை பேச்சு
Advertisement
பெண்கள் அதிகாரமளித்தல் பற்றி நாம் பேசினாலும், இன்று மோசமான சம்பவங்கள் நடக்கின்றன. பால் தாக்கரேவின் எண்ணங்களால் நாம் ஈர்க்கப்பட்டபோது, பெண்கள் லிப்ஸ்டிக்குடன் மிளகாய்ப் பொடியையும், ராம்புரி கத்தியையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியதற்காக பத்திரிகையாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இன்றைய நிலைமையும் அதேதான். இன்றைய இளம் பெண்களிடம் சுய பாதுகாப்புக்காக நான் இதுபோன்ற பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் என கூறுவேன்’’ என்று தெரிவித்தார்.
Advertisement