நாளை மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2 ஆம் கட்ட விரிவாக்கத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக 1,13,75,492 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகை 2ம் கட்ட திட்டத்தை நாளை நேரு உள் விளையாட்டரங்கில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
Advertisement
Advertisement