பெண்களுக்கான வேலைவாய்ப்பில் தமிழ்நாடுதான் முதலிடம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
04:23 PM Oct 25, 2025 IST
சென்னை: பெண்களுக்கான வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பெண்கள் தொழில்முனைவோராக மாற வேண்டும், அதற்கு திராவிட மாடல் ஆட்சி என்றும் துணை நிற்கும் என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement