பெண் மேயர் ஒய்.எஸ்.ஆர்.காங். கட்சியில் இருந்து விலகல்: தெலுங்கு தேசம் கட்சியில் இணைய முடிவு
Advertisement
இந்நிலையில் ஆந்திராவில் நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் மாநகராட்சி மேயராக உள்ள ஸ்ரவந்தி மற்றும் அவரது கணவர் இருவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ கோட்டம்ரெட்டி தர் ரெட்டியுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்ளப்போவதாக ஸ்ரவந்தி கூறினார்.
Advertisement