ரயிலில் அடிபட்டு பெண்ணின் கால் துண்டானது
சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு பெண்ணின் கால் துண்டானது. கவனிக்காமல் சென்றபோது தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் மோதி வலது கால் பாதத்தின் மேல் பகுதி துண்டானது. தலையில் அடிபட்டு சுயநினைவின்றி உயிருடன் இருந்த பெண் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement