காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தியவர்கள் கைது
ஈரோடு: ஈரோடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்திச் சென்ற உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்துக்கு கடத்திச் சென்றபோது வழியில் நாடகமாடி உறவினர்களிடம் இருந்து தப்பிய பெண் மீட்கப்பட்டது. பெண்ணின் மனதை மாற்ற மாந்திரீக பூஜைக்காக உறவினர்கள் கடத்திச் சென்றதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இளம்பெண்ணை கடத்திச் சென்ற பெற்றோர், உறவினர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement