மதுபானம் விற்ற பெண் கைது
Advertisement
அப்போது அதில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் வியாசர்பாடி சுந்தரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்த அமுதா (26) என்பதும், இவர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. கைதான அமுதாவிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement