கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த பெண்
Advertisement
கரூர் : கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். விஜய் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த பெண் உடனடியாக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் முன்கூட்டியே பிரசாத்தை முடித்தார் விஜய்
Advertisement