சென்னை: பெண் வழக்கறிஞர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் பெற்று குழந்தைகள் நலக்குழு உறுப்பினரின் புகாரில் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறி ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கணவனை பிரிந்து வாழும் மனைவி மீது 13 வயது மகன் அளித்த புகாரில் போக்சோ வழக்கு பதிவாகியிருந்தது. குழந்தைகள் நல உறுப்பினருக்கு லஞ்சம் தரப்பட்டு தன்மீது போக்சோ வழக்குப் பதிவு என மறுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.