வெடித்து சிதறி குடியிருப்புக்குள் விழுந்த காற்றாலை
Advertisement
கியர் பாக்சில் போதி ஆயில் இல்லாததால் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியதாக கூறப்படுகிறது. கடந்த 9ம் தேதி அருகில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் ரூ.5 கோடி மதிப்புள்ள ராட்சத காற்றாலை வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.
Advertisement