குடும்பத் தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
புதுக்கோட்டை: விராலிமலை அருகே 2019ல் குடும்பத் தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்த குற்றவாளி வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.20,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயிரிழந்த லதாவின் குழந்தைக்கு மாவட்ட சட்டப்பணிகள் குழு இழப்பீடு வழங்க நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement