மனைவி தினமும் லஞ்சம் வாக்குவதாக கணவர் பரபரப்பு புகார்
04:49 PM Oct 09, 2024 IST
Share
Advertisement
ஐதராபாத் மாநகராட்சியில் அதிகாரியாக உள்ள தனது மனைவி தினமும் லஞ்சம் வாக்குவதாக கணவர் புகார் தெரிவித்துள்ளார். ஐதராபாத் மாநகராட்சியில் உள்ள மணிகொண்டாவில் துணை செயற்பொறியாளராக திவ்யாஜோதி உள்ளார். அவரது கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் அளித்த புகாரில் தனது மனைவி தினமும் வாங்கும் லஞ்சப் பணத்தை வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.