வாட்ஸ் அப் மூலம் துன்புறுத்தினாலும் ராகிங்தான் யுஜிசி அறிவிப்பு
Advertisement
கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுப்பதற்கான (யுஜிசி)யின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் துன்புறுத்தல்கள் ராகிங்காகக் கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படும் என்றனர்.
Advertisement