மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்
09:20 PM May 02, 2024 IST
Share
கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது, ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இன்று இரவு தங்கும் நிலையில் ஆளுநர் மீது பெண் அளித்த பாலியல் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.