ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு அட்டவணை: அமைச்சர் தகவல்
Advertisement
எடப்பாடி பழனிசாமி எதையாவது பேச வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறார். தேர்தல் பயத்தை திமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கிறார். ஆனால் அது எந்த இடத்திலும் எடுபடவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் அவர்கள் அடுத்த நிமிடமே மறுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement