அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி
04:49 PM Sep 27, 2025 IST
Advertisement
சென்னை: அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
Advertisement