நீர் வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தம்!
Advertisement
தேனி: நீர் வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பாசனக் கால்வாயில் மட்டும் தண்ணீர் செல்கிறது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2286 கன அடியாக உள்ளது.
Advertisement