சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு 3,700 கனஅடியில் இருந்து 4,209 கனஅடியாக அதிகரிப்பு!
11:29 AM Oct 24, 2025 IST
Advertisement
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு 3,700 கனஅடியில் இருந்து 4,209 கனஅடியாக அதிகரித்துள்ளது. 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 113.05 அடியாக உள்ளது, நீர்வரத்து 4,153 கனஅடியாக உள்ளது.
Advertisement