பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு!
09:59 AM Nov 19, 2025 IST
Advertisement
பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் திறப்பு 2,000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2வது நாளாக 980 கனஅடி; 35 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் 32.12 அடியாக உள்ளது.
Advertisement