நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!!
நெல்லை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement