வைகை அணையின் நீர் மட்டம் 69 அடியாக அதிகரித்த நிலையில், உபரி நீர் வெளியேற்றம்!
03:01 PM Oct 20, 2025 IST
Advertisement
தேனி: வைகை அணையின் நீர் மட்டம் 69 அடியாக அதிகரித்த நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 5793 கன அடியாக இருக்கும் நிலையில், 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
Advertisement