முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,769 கனஅடியாக குறைந்தது!
Advertisement
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்தி விநாடிக்கு 4,621 கன அடியில் இருந்து 3,769 கனஅடியாக குறைந்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1,822 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு 2,314 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Advertisement