மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6223 கன அடியாக சரிவு
10:46 AM Aug 17, 2025 IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6223 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.25 அடியாகவும் நீர் இருப்பு 90.706 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 10,500 கன அடி நீர் வெளியேற்றம்.