நீர்வளத்துறை பற்றி அன்புமணிக்கு முழுமையாக தெரியாது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
Advertisement
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; நீர்வளத்துறை பற்றி அன்புமணிக்கு முழுமையாக தெரியாது. திமுக ஆட்சியில் தான் 48 அணைகள் கட்டியுள்ளோம். காவேரி பிரச்சனை தீர்த்ததும், முல்லை பெரியாறு அணை பிரச்சனை தீர்த்ததும் திமுக தான். யார் வேண்டுமென்றாலும் அரசியல் கட்சி தொடங்கவும், அரசியல் செய்யவும் கொடி ஏற்றவும் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது. இது ஜனநாயக நாடு என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement