ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவு நீர், பாலாற்றில் கலந்தால் அதன் நிலை என்ன ஆவது ?: உச்சநீதிமன்றம் வேதனை!!
டெல்லி : பாலாறு மாசுபடும் விவகாரத்தில் நாங்கள் பிறப்பித்த உத்தரவு காகிதத்தில் மட்டுமே இருக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவு நீர், ஆற்றில் கலந்தால் அதன் நிலை என்ன ஆவது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பாலாறு மாசுபடுவதை தடுக்கக் கோரிய வழக்கில், நீர் மாசுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் தெரியப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.