வாலாஜாபாத் பேரூராட்சியில் பட்டா, வீட்டுமனை வழங்க கலெக்டரிடம் கோரிக்கை
Advertisement
இந்நிலையில், இவர்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீட்டுமனை உள்ளவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் பொதுமக்கள் மனு அளித்தனர். கலெக்டர் கலைச்செல்வி மோகன், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லிதர் ஆகியோரை சந்தித்து அவர்கள் மனு வழங்கினர். உடன் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் கருணாகரன், வெங்கடேசன், பேரூர் திமுக இளைஞரணி நிர்வாகி சுகுமாரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Advertisement