VVPAT ஒப்புகைச் சீட்டுகள் சாலையோரம் கொட்டப்பட்ட விவகாரம்: உதவி தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட்
பாட்னா: பீகாரில் முதற்கட்ட தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், VVPAT ஒப்புகைச் சீட்டுகள் சாலையோரம் கொட்டப்பட்ட விவகாரத்தில் உதவி தேர்தல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்புகைச் சீட்டுகள், மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவானவை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
Advertisement
Advertisement