தகுதியான ஒரு வாக்காளர் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: 'தகுதியான ஒரு வாக்காளர் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது. எந்த ஒரு தகுதி இல்லாத வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் இணைத்து விடக் கூடாது' என எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் 'தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் படிவத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகம் எழுந்தால் திமுக சார்பிலான உதவி எண்ணை(8065420020) தொடர்பு கொண்டு, வழிகாட்டுதல்களை பெறலாம்' எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement