வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பு தலைமை தேர்தல் ஆணையர் நாளை மறுதினம் ஆலோசனை
Advertisement
* தவறுகளை மூடி மறைக்கும் செயல்
திரிணாமுல் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாரிகா கோஷ் கூறுகையில், ‘நகல் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பட்டியல் தரவு மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையம் முன்பு 3 அறிக்கைகளை வௌியிட்டது. இப்போது வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இது வாக்காளர் பட்டியல் மோசடிகள் குறித்த தவறுகளை மூடி மறைக்கும் செயல்’ என்று தெரிவித்தார்.
Advertisement