தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் சிறப்பு தீவிர தீரத்துத்துக்கு எதிராக கேரளா சட்ட பேரவையில் ஒரு மனதாக தீர்மானம்: தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கான மாற்று வலி என கண்டனம்

திருவனந்தபுரம் : பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்திதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர சீர்திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Advertisement

இது தொடர்பான அறிவிப்பு கேரளாவில் விரைவில் வெளியாக உள்ள நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி திரு உ. கேல்கர் தலைமையில் கடந்த 20 ஆம் தேதி அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியும் எதிர் கட்சியான காங்கிரஸ் தலைமையில்லான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

மேலும் சிறப்பு தீவிர திருத்துத்துக்கான ஆவணங்களின் பட்டியலில் ரேஷன் அட்டையை சேர்ப்பதுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரையில் சிறப்பு தீவிரம் திருத்தம் மேற்கொள்வதை ஒத்திவைக்கும்மாறும் அக்கட்சிகள் வலியுறுத்தினார்.

இதை அடுத்து கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை சிறப்பு தீவிர திருத்ததை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திரு.கேல்கர் பரிந்துரைத்தார் ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் இது வரை அதற்கு பதில் அளிக்க வில்லை இந்நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரம் திருத்தம் மேற்கோள்வது தவறான செயல் என தீர்மனதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002 -ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது அறிவியல்பூர்வமானது அல்ல என அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு மாற்று வழியாகவே சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக அதில் குறிப்பிடபட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் அரசியல் சாசன சட்டபடி இது செல்லத்தக்கதா என்பதை குறித்து இன்னும் தீர்ப்பளிக்கவில்லை என்றாலும் இது ணியாயமானது அல்ல எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Advertisement