வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நாடு முழுவதும் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது குறித்தும், மாநிலங்களில் சிறப்பு திருத்தம் எப்போது நடத்தலாம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement