வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி!!
கொல்கத்தா: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. அம்பேத்கர் சிலையில் தொடங்கி 4 கி.மீ. தூரம் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணி நடைபெற்று வருகிறது. பாஜக அரசு, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது கண்ணுக்குத் மோசடி தெரியாத என அவர் தெரிவித்தார். அபிஷக் பானர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement