ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல்காந்திக்கு ஆதரவாக களமிறங்கிய பொதுமக்கள்
ஓட்டுத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுக்க ராகுல் காந்தி விடுத்த அழைப்புக்கு நாடு முழுவதும் பெருகும் ஆதரவு கிளம்பியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் MISSED CALL கொடுத்துள்ளனர்.டிஜிட்டல் வாக்காளர் பட்டியல், நேர்மையான தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளின் குரலுக்கு ஆதரவு தெரிவிக்க votechori.in/ecdemand அல்லது 9650003420 என்ற எண்ணுக்கு MISSED CALL தர ராகுல் காந்தி வலியுறுத்தி இருந்தார்.