‘அவரு நான் இல்லை...’தலைவரை தெரியாத தொண்டர்கள்
Advertisement
இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், அப்பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அவர்தான் ஜி.கே.வாசன் என்று நினைத்து தொண்டர்கள் கையில் வைத்திருந்த பூக்களை எல்லாம் அவர் மீது தூவினர். அவர் நான் இல்லை... நான் இல்லை... என்று கையசைத்த போது பிரசாரம் தான் செய்கிறார் என்று நினைத்து பூக்கள் முழுவதையும் தொண்டர்கள் அவர் மீது தூவினர்.
Advertisement