வ.உ.சி மணிமண்டபத்துக்குள் நினைவுத் தூண்: செல்வப்பெருந்தகை கோரிக்கை
Advertisement
மேலும், நெல்லைச் சீமையில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா மற்றும் வ.வே.சு. ஐயர், வாஞ்சிநாதன், மகாகவி பாரதி போன்றவர்களெல்லாம் அந்தப் பகுதியில் இருந்து தான் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க தியாகிகளை நினைவு கூறுகிற வகையிலும், நெல்லை எழுச்சியின் அடையாளமாகவும் நெல்லையில் உள்ள வ.உ.சி. மணி மண்டபத்திற்குள் நினைவுத் தூண் ஒன்றை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement