விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று முதல் ஆன்லைனில் டிக்கெட்!!
02:33 PM Aug 08, 2025 IST
குமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று (ஆக.08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம். கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.