விருத்தாசலத்தில் பேருந்து படிகட்டில் தொங்கிய மாணவர்களுக்கு நீதிமன்ற நீதிபதி அறிவுரை!!
விருத்தாச்சலம் : விருத்தாசலத்தில் பேருந்து படிகட்டில் தொங்கிய மாணவர்களுக்கு நீதிமன்ற நீதிபதி அறிவுரை வழங்கினார். அதிக பயணிகளை பேருந்தில் ஏற்றக் கூடாது என அரசு பேருந்து ஒட்டுநர். நடத்துநருக்கும் நீதிபதி அறிவுரை வழங்கி உள்ளார். படியில் தொங்குபவர்களை கண்டுகொள்ளாவிடில் உங்கள் மீது புகார் கூற வேண்டியிருக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement