விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கடலூர்: விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். சாலையோர பள்ளத்தில் இருந்த மரத்தில் கார் மோதி ஐயப்பன் (19), ஆதினேஷ்(22), வேலு(19) 3 பேர் உயிரிழந்தனர். வெங்கடேசன், கவுதம், நடராஜ் ஆகியோர் விபத்தில் பலத்த காயம் அடைந்தனர்.
Advertisement
Advertisement