ODI கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஸ்ம்ரிதி மந்தனா!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக (50 பந்துகள்) ODI சதம் விளாசி ஸ்மிருதி மந்தனா புதிய வரலாறு படைத்தார். ஆடவர் மற்றும் மகளிர் இரண்டு பேருக்குமான ODI கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்து சாதனை; முதலிடத்தில் இருந்த விராட் கோலி (52 பந்தில் சதம்) சாதனையை உடைத்து அசத்தினார்.
Advertisement
Advertisement