வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு
Advertisement
சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளனர். மக்களின் அமைதியை குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்டதாக வழக்குபதிவு செய்துள்ளனர்.
Advertisement