விழுப்புரம் வட்டாச்சியர் சுந்தரராஜன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
08:56 AM Jun 15, 2024 IST
Share
விழுப்புரம்: விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் எடுப்பது வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வட்டாட்சியர் சுந்தரராஜன் வீட்டில் ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.