விழுப்புரம் வீடூர் அணையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 4,410 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
07:16 AM Oct 23, 2025 IST
விழுப்புரம்: விழுப்புரம் வீடூர் அணையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி, 9 மதகுகளின் வழியாக 4,410 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.அணைக்கு 3,196 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement