விழுப்புரம் வீடூர் அணையில் ஆட்சியர் ஆய்வு..!!
03:22 PM Oct 21, 2025 IST
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை நிரம்பி வருவதால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார். 32 அடி உயர வீடூர் அணை நீர்மட்டம் 29 அடியை எட்டியதால் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார்.
Advertisement
Advertisement