விழுப்புரம், கடலூர், நாகை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட்..!!
சென்னை: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement