கிராமங்களில் சாலை வசதி உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்..!!
சென்னை: கிராமங்களில் சாலை வசதி உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி மக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
Advertisement
Advertisement