விக்கிரவாண்டி அருகே 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு..!!
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடுர் மற்றும் வழுதாவூரில் 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுக் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் அகழாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்ததுள்ளன.
Advertisement
Advertisement