விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,095 வாக்குகள் பெற்று அபார வெற்றி
02:16 PM Jul 13, 2024 IST
Share
விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,095 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று விக்கிரவாண்டி தொகுதியை தக்கவைத்தது திமுக.